முகப்பு

Print Friendly, PDF & Email

வாழ்த்து

இலக்கிய வானில் பறக்க
சமூகத் தேனில் சிறக்க
வலம் வந்து
உளம் மகிழ
புதுஉலகம் படைக்க வாரீர்…
புதுமைகளைச் சமைக்க  வாரீர்…

                                                            –     முனைவர்  சி.அங்கயற்கண்ணி,

                                                                 இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,

                                                                    சி.நா.கல்லூரி, ஈரோடு.

 

பகுத்தறிவுப் பகலவன்

துணிச்சலில் வேங்கை, தொண்டிலே வாழை,
உழைப்பிலே தேனி, உள்ளத்திலே வானம்,
சிந்தனையில் ஞாயிறு, செயலிலே பேராறு,
அன்பிலே தேன்மழை, பண்பிலே பழக்குலை,

-அ.மறைமலையான்

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....