அழைப்பிதழ் – 05.08.2018

Print Friendly, PDF & Email

பல நூற்றாண்டு காலமாய் திராவிடத்தையும் தமிழ் இனத்தையும் தமிழையும் மறந்தும்கூட திரும்பி பார்க்க மறுத்த இந்திய தேசத்தில் திராவிட அரசின் மூலம் தெற்கை வாழ வைத்து வடக்கே ஆச்சரியத்தோடு பார்க்க வைத்த இயக்கம் திராவிட இயக்கம்.. அதனை நினைவு கூறும் வகையில் ‘திராவிடப் பெண்ணியம்’ சிறப்புக் கருத்தரங்கம் – 05.08.2018..

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.