இணைய வழிப் பன்னாட்டு உரையங்கத் தொடர் நிகழ்வுகள்

Print Friendly, PDF & Email

Chikkaiah Naicker College

தமிழ்த்துறை

திராவிட இயக்க ஆய்வு மய்யம்

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி

(தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் ‘A’ சான்று பெற்றது)

ஈரோடு – 638 004.

dravidan

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை

திராவிட இயக்க ஆய்வு மய்யம்

இணைந்து நடத்திய

இணைய வழிப் பன்னாட்டு உரையங்கத் தொடர் நிகழ்வுகள்

அன்புடையீர்,

வணக்கம். தமிழ்த்துறை இளங்கலை மாணவ மாணவிகளின் விடுமுறை நாள்களைப் பயனுறச் செய்யவும், பல்வேறு இலக்கியங்களை அறிமுகப் படுத்தவும், புலம்பெயர்ந்த படைப்பாளர் களின் இலக்கியச் செல்நெறிகள் குறித்து உணர்த்தவும், உலகளாவிய தமிழ் அறிஞர்களின் தொடர்பை நெறிப்படுத்தவும், பல்வேறு கல்லூரிப் பேராசிரியர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும்  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் ஆய்வுக்கான தரவுகளைத் திரட்டித் தரவும் இந்நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை தமிழ்த்துறை மற்றும் திராவிட இயக்க ஆய்வு மய்யத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.   

இணைய இயக்குநர்கள்

முனைவர் கு.உதயகுமார்

முதல்வர்(பொ)

முனைவர் ப.கமலக்கண்ணன்

தலைவர், தமிழ்த்துறை

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் இரா.விஸ்வநாதன்

இணை ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் சி.அங்கயற்கண்ணி, பேரா.க.இராக்கு, பேரா.மு.சதீஸ்குமார்(அ.பேரா)

நாள் : 06.05.2020, நேரம் : காலை 11.00 மணி

ஆய்வறிஞர் : முனைவர் வெ.மாணிக்கபூபதி,  

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு

ஆய்வுரைத் தலைப்பு : “நவீனப் புனைவிலக்கியங்கள்”

https://www.youtube.com/watch?v=YSzSOG2wurQhttps://www.youtube.com/watch?v=p07ttrz2bTY

நாள் : 07.05.2020, நேரம் :காலை 11.00 மணி
ஆய்வறிஞர் : முனைவர் செ.சதீஸ்குமார்
தமிழ்த்துறைத் தலைவர்
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு
ஆய்வுரைத் தலைப்பு : “சமூக விஞ்ஞானி : பெரியார்”

https://www.youtube.com/watch?v=0uTlWbziWF8

நாள் : 08.05.2020, நேரம் : காலை 11.00 மணி
ஆய்வறிஞர் : முனைவர் த.அருள் பத்மராசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி (தன்னாட்சி), பொன்னேரி.
ஆய்வுரைத் தலைப்பு : “நன்னூல் – எழுத்தியல்”

https://www.youtube.com/watch?v=2aQx4mAfMaM

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.