இணைய வழிப் பன்னாட்டு உரையரங்கம் – கலந்துரையாடல் – பயிலரங்கம் – 13.05.2019 முதல் 19.05.2019 வரை

Print Friendly, PDF & Email

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் திராவிட இயக்க ஆய்வு மய்யம் இணைந்து நிகழ்த்தும் இணைய வழிப் பன்னாட்டு உரையரங்கம் – கலந்துரையாடல் – பயிலரங்கம் – 13.05.2019 முதல் 19.05.2019 வரை….

செயலியில் இணைய
https://us04web.zoom.us/j/6769050124…

Meeting ID: 676 905 0124
Password: 12345

அன்புடையீர் வணக்கம்,
தாங்கள் இணைய வழிப் பன்னாட்டு உரையரங்கம் – கலந்துரையாடல் – பயிலரங்கத் தொடர் நிகழ்வில் கலந்து கொள்ளப் பதிவு செய்தமைக்கு நன்றி. இத்தொடர் நிகழ்வில் கலந்து கொள்வோர் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்வது இன்றியமையாதது.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்-

Ø உரையரங்கம் – கலந்துரையாடல் – பயிலரங்கம் – நாள்தோறும் மாலை 5.25 மணிக்குத் தொடங்கும் .

Ø உள் நுழைந்தவுடன் பங்கேற்பாளர்கள் தங்களது ஒலிவாங்கியை (Mic) அணைத்து வைக்க வேண்டும். ஆய்வறிஞர் பேசி முடிக்கும் வரை இடையூறு செய்யாமல் இருத்தல் வேண்டும்.

Ø அன்றைய வகுப்பு முடிந்த பிறகு பின்னூட்டப் படிவம் தங்களின் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பூர்த்தி செய்து இரவு 8.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Ø ஏழு நாள்களும் கலந்து கொள்வோருக்கு மட்டுமே மின் சான்றிதழ் வழங்கப்படும்.

Ø பங்கேற்பாளர்களுக்கு ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் [email protected] என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

இயக்குநர்
முனைவர் ப.கமலக்கண்ணன் தமிழ்த்துறைத் தலைவர், 9443517659

ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.விஸ்வநாதன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, 9865461534.

#சிக்கய்யநாய்க்கர்கல்லூரிஈரோடு#

🎊 தமிழ்த்துறை 🎊

தமிழ்த்துறையின் நிகழ்வுகள், நிழற்படங்கள், நூல்கள், கட்டுரைகள், காணொளிகள்

பதிவிறக்கம் செய்ய
👇👇👇👇👇

வலைத்தளம்

சிறகு – https://www.seragu.com

சமூக வலைத்தளங்களில்

Facebook Page-முகநூல் பக்கம்

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை – https://www.facebook.com/சிக்கய்ய-நாய்க்கர்-கல்லூரி-தமிழ்த்துறை-259352064212621/

YouTube-வலையொளி

CNC TAMIL DEPARTMENT –
https://youtu.be/DEe7dAyHWTY 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.