எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? – Google Input Tools

Print Friendly, PDF & Email

ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும்

https://www.google.co.in/intl/ta/inputtools/try/

இப்பொழுது, நாம் நமது தமிழ் மொழியில் எளிமையாக மற்றும் சிறப்பாக நிறைய எழுதமுடியும். கூகுள் இன்புட் டூல்ஸ்-ஐ உபயோகித்து. கூகுள் இன்புட் டூல்ஸ் -ஐ பயன்படுத்த நாமக்கு எந்த விதமான சிறப்பு பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் எழுத விரும்பும் தகவல்களை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்யதால் கூகுள் இன்புட் டூல்ஸ் தானாகவே அவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்துவிடும். நீங்கள் டைப் செய்தவற்றை எளிமையாக எடிட் செய்து பயன்படுத்தலாம். இது போல் பல்வேறு மொழிகளில் டைப் செய்யலாம்.

Image result for google input tools

விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்திற்கான கூகுள் இன்புட் டூல்ஸ் என்பது ஒரு இன்புட் எடிட்டர் அது உங்களை பல்வேறு மொழிகளில் உள்ள தகவல்களை எளிமையாக லத்தின் கிபோர்ட்- யை பயன்படுத்தி டைப் செய்ய உங்களுக்கு உதவும். விண்டோஸ் கூகுள் இன்புட் டூல்ஸ் தற்பொழுது 22 மொழிகளை ஆதரிக்கிறது. அவைகள் : Amharic, Arabic, Bengali, Persian, Greek, Gujarati, Hebrew, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Russian, Sanskrit, Serbian, Sinhala, Tamil, Telugu, Tigrinya and Urdu.

பதிவிறக்கம் செய்ய

மேலும் தகவல்களுக்கு : https://www.google.co.in/intl/ta/inputtools/services/features/input-method.html

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.