கலப்பை

Print Friendly, PDF & Email
உழவனின்
முதல்சம்சாரம்
மனித உயிர்களின்
பசி நீக்கும்
சமஸ்தானம்
                     – முனைவர் .ப .கமலக்கண்ணன்
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....