கல்வி நேற்று இன்று நாளை  – 06.09.2019 

Print Friendly, PDF & Email
புதுயுகச் சிற்பிகள் என்னும் மாபெரும் மாணவர் மன்றம் சார்பாக கல்வி நேற்று இன்று நாளை என்னும தலைப்பில் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி கலையரங்கில் 06.09.2019 காலை 11 மணியளவில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் (பொ), பேராசிரியர்கள், மாணவர் மன்ற நிர்வாகிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளர் வெ.மதிமாறன் பேசுகையில் தந்தை சமூக சீர்திருத்த தொடங்கி நீதிக்கட்சியின் சமூக நீதி கொள்கைகள், தேசியக் கல்வி கொள்கையின் ஆபத்து, கட்டாய இந்தித் திணிப்பு, நீட் தேர்வின் சாமானிய மாணவர்களின் எதிர்வினை உள்பட பல்வேறு சமூகநீதிக்கான அவசியத்தை மாணவர்களுக்கு வரலாறு மற்றும் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார்.விழா முடிந்து தமிழ்த்துறையில் பேராசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் வெ.மதிமாறனோடு கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்…

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.