களப்பயணம் – 18.03.2019

Print Friendly, PDF & Email

பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுலாவியல், கோயிற்கலைகள் ஆகிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியமிக்க கலைகள் குறித்தும், கோயில்களிள் வகைப்பாடுகள் குறித்தும் பச்சைத் தமிழர் காமராசரால் கட்டப்பட்ட அணைகள் குறித்தும் , இயற்கை நீர் வீழ்ச்சிகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு ஆர்வத்தை உருவாக்கும் பொருட்டு ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை மூன்றாமாண்டு மாணவர்களோடு 18.03.2019 அன்று களப்பயணம் மேற்கொண்டது.

களப்பயணம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள்…

@ மாசாணிம்மன் கோயில்
@ ஆழியாறு அணை
@ அறிவுத் திருக்கோயில்
@ திருமூர்த்தி அணை
@ குரங்கு அருவி

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.