சங்க இலக்கியம்

Print Friendly, PDF & Email
சங்க காலம் தமிழரின் பொற்காலம் எனலாம் . தமிழரின் அரசியல் ,கலை ,பொருளாதாரம் ,பண்பாடு ,நாகரிகம் ஆகிய அனைத்திலும் மேம்பட்ட ஒரு சமுதாய முறைமையிற் பெற்ற காலமாகும் . சங்க ப் புலவர்களின் புலமைத்திறம் பெருமிதம் வாய்ந்தது . சங்க இலக்கியங்களின் வழி தமிழரின் ஓவியம் ,சிற்பம் ,இசை ,நாட்டியம் முதலான கலைத்துறைகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது . குறிப்பாக சங்ககால த் தமிழகம் மக்கள் நல் வாழ்விற்கு உகந்த பண்பட்ட
சமுதாய மரபுகளை ப் பெற்றிருந்தது .
                                                                                                  -முனைவர் ப .கமலக்கண்ணன்
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.