தகவல்

Print Friendly, PDF & Email
வருகின்ற டிசம்பர் மாதம் 08.12.2012 அன்று திராவிட இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம். சிக்கய்ய நாயக்கர் கல்லூரித் தமிழ் துறையின் சார்பில் நடைபெற உள்ளது.
‘நவீனத் தமிழ்க் கவிதைகள் நோக்கும் போக்கும் ‘ எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் வருகின்ற 05.01.2013 அன்று சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூhயில் நடைபெற உள்ளது.
அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி, சென்னை சார்பில, ‘இலக்கியத்தில் பெண்ணியம்’ எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் தைத்திங்களில் நடைபெற உள்ளது.
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

One thought

Leave a Reply

Your email address will not be published.