தங்கைக்கு

Print Friendly, PDF & Email

காலம் மாறி போச்சு -இன்று
கல்லே கடவுளாச்சு
உனது
பகுத்தறியும் உணர்வை-எந்தப்
பருந்து தூக்கி போச்சு.

-ப.கமலக்கண்ணன்

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.