தமிழ்ச் சுவடியியல் : வாசித்தலும் படியெடுதலும்-18.10.2019

Print Friendly, PDF & Email

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘தமிழ்ச் சுவடியியல் : வாசித்தலும் படியெடுதலும்’ என்னும் ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் ஆற்றினார், சிறப்புரை மற்றும் பயிலுரையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உதவிப் பேராசிரியர் தமிழிலக்கிய மற்றும் சுவடியியல் புலம் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் வழங்கினார். காலை அமர்வில் ஓலைச்சுவடி பற்றிய அறிமுகம், ஓலைச்சுவடி வகைகள், எழுத்தாணி வகைகள், தற்கால அவற்றின் நிலைகளை பற்றி விளக்கினார். மாலை அமர்வில் சுவடி கையாளும் முறை, குறியீடுகளைக் கொண்டு படிக்கும் முறைகளைப் பற்றி விளக்கினார். நன்றியுரை ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி துறைத்தலைவர் முனைவர் செ.சதிஸ்குமார் ஆற்றினார். இந்நிகழ்வில் பாரதியார் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் முதுகலை & ஆய்வு மாணவர்கள், ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி பேராசிரியர்கள் & ஆய்வு மாணவர்கள், வேளாளர் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள், பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துக் கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.