திராவிடப்பகலவன்

Print Friendly, PDF & Email
சாதிஎனும்
சதி யை
மதி கொண்டு
விரட்டியவர்
மதமெனும்வி லங்கை
மனம் கொண்டு
உடைத்தவர் !
பிரிந்து கிடந்த
தமிழரை
ஓரினமாய்
சேர்த்து வைக்க
சுற்றி ச் சுழன்ற வர் !!
சடங்குகளை
முடக்கியவர்
சாத்திரம் கண்டு
ஆத்திரம் கொண்டவர் !!!
                          –  முனைவர் ப.கமல க்கண்ணன் 
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....