திராவிடப் பெண்ணியம் – சிறப்புக் கருத்தரங்கம் – 05.08.2018….

Print Friendly, PDF & Email

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான திராவிட இயக்கம் நூற்றாண்டு காலத்தைக் கடந்தும் தமிழ்வெளியில் அறிவு, மொழி, இனம் பண்பாடு சரர்ந்து பேசப்பட்டு வருகிறது.

@ மே முதல் நாளையை ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை.
@ கல்லூரி வரை இலவசக் கல்வி
@ வகுப்புவாரி உரிமை
@ சமூகநீதி
@ பெண்களுக்குச் சொத்துரிமை
@ ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்
@ கைம்பெண் மறுமண உதவி.
@ பெண்கள் சுயஉதவிக்குழு
@ தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம்
@ செம்மொழி மாநாடு
@ பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்
@ பெண் கல்வி
@ தேவதாசி முறை ஒழிப்பு
@ சுயமரியாதை திருமண சட்டம்
ஆகியவை திராவிட இயக்க கடலில் சில துளிகள் !

தொடர்ந்து பெண்களைப் பாதுகாத்து போற்றி, பேணிய இயக்கம் திராவிடம். அத்தகைய இயக்கத்தை நினைவு கூறும் வகையில் திராவிடப் பெண்ணியம் என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்றது.. – 05.08.2018….

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.