பகுத்தறிவு சூடி

Print Friendly, PDF & Email
அச்சம் தவிர் 
அரசியல் அறிந்து கொள் 
அறிவை விருத்தி செய் 
ஆதவன் பூசை 
ஆண்மை போற்று 
இதிகாசம் விரட்டு 
இலக்கியம் பயில் 
இசையில் நாட்டம் 
ஈகை வேண்டும் 
உள்ளத்தில் உறுதி 
உருவ வழிபாடு உதறு 
வைதீகம்தூ  ற்று 
கற்று நட 
குறள் வழி நன்று 
சட ங்கு சங்கடம் 
சமத்துவம் கருது 
சாதிஅளித்தி டு  
சிந்தனை வலிமை 
சிந்தித்து செய் 
சோதிடம் தொந்தரவு 
தமிழில் பேசு 
தமிழிசை ஓது 
தீண்டாமை தீது 
நூ லகம் செல் 
பெண்ணுரிமை பெருமை 
பெற்றோரை ப் பேணு 
பகுத்து  உணர் ந்திடு 
மதம் நோய் 
மூட நம்பிக்கை வீழ்த்து 
மொழி யை நேசி 
                   – முனைவர் ப .கமலக்கண்ணன் 
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

One thought

  1. தம்பி எப்படி இருக்கே .நலம்தானே
    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.