பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா – 17.09.2019

Print Friendly, PDF & Email

17.09.2019 – ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாள் விழா துறை வளாகத்தில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், இளங்கலை முதல், இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவ மாணவிகள் சார்பில் இனிதே நிகழ்த்தப்பட்டது. விழாவில் தந்தைக்கும் தனையனுக்கும் மலர்தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.