மாறவில்லை

Print Friendly, PDF & Email
காலங்கள் மாறின
கட்டுப்பாடுகள் மாறின
இன்னும் மாறவில்லை
மனிதரின் மனம் மட்டும்
சாதியி லிருந்து ……
                                     –   ஆ .அழகேசன்,
                           111-ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம்
                   சிக்கையா நாயக்கர் கல்லூரி , ஈரோடு -638004
உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

One thought

Leave a Reply

Your email address will not be published.