முனைவர் பட்டத் திறந்தநிலைப் பொது வாய்மொழித் தேர்வு – 23.07.2018

Print Friendly, PDF & Email

முனைவர் பட்டத் திறந்தநிலைப் பொது வாய்மொழித் தேர்வு – 23.07.2018 அன்று நடைபெற்றது. அதன் நெறியாளர் முனைவர் சி.அங்கயற்கண்ணி இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி, ஈரோடு. மற்றும் இந்த வாய்மொழித் தேர்வில் புறநிலைத் தேர்வாளராக முனைவர் இரா. இரவிச்சந்திரன் இணைப் பேராசிரியர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி பங்கேற்றரர். கல்லூரியின் முதல்வர் (பொ) பேரா.எஸ்.சுப்பிரமணியம் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முனைவர் ப.கமலக்கண்ணன் இணைப் பேராசிரியர் & தலைவர், தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி, ஈரோடு ஆகியோரின் முன்னிலையில் ஆய்வாளர் திருமதி.த.செல்லம்மாள் அவர்கள் ‘கோட்பாட்டு நோக்கில் மகரிஷி நவீனங்கள்’ எனும் பொருளில் தனது ஆய்வுரையை நிகழ்த்தினார். இதில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் , தமிழ்த்துறை மாணவ மாணவிகள் பங்கேற்றனார்…

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.