சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

Print Friendly, PDF & Email

ஈரோடு மாவட்டத்தில் அரை நூற்றாண்டின் அதிசயம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி 1954-ஆம் ஆண்டு ஜீலை மாதம் நிறுவப்பட்டது.

college

திராவிடத் தந்தை பெரியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1969-ஆம் ஆண்டு முதல் இளங்கலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவு சிறப்பாக இயங்கி வருகிறது.

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

Leave a Reply

Your email address will not be published.