

























இருபதாம் நூற்றாண்டுக் குழந்தைப் பாடல்கள்
திராவிட இயக்க மறுமலர்ச்சிச் சிந்தனைகள்
முனைவர் அ.குருமூர்த்தி
காவ்யா
16, இரண்டாவது குறுக்கு வீதி
கோடம்பாக்கம் சென்னை – 600024.
நாட்டில் இனவேறுபாடும், மத வேறுபாடும் மேலோங்கி வளர்ந்து வரும் இந்நாளில் திராவிடம் குறித்த விழிப்புணர்வு அந்த இயக்கம் ஆற்றிய நூற்றாண்டு சாதனைகளைத் தமிழ் உலகுக்கு எடுத்துச் செல்லும், சொல்லும் அரும்பெரும் பணியை இளைஞர்கள் ஆற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியம்.
🖋️ தந்தை பெரியாரின் எழுத்துக்களை மட்டுமெ முதன்மை ஆதாரமாகக் கொண்டு இந்நூலை உருவாக்கியிருக்கிறார் மாணவர் அ.குருமூர்த்தி
🖋️ பார்ப்பணியத்தைப் பெரியார் எதிர்ப்பதால் தான் இணைய சமுதாயம் பெரியாரின் எழுத்துக்களைத் தேடித் தேடி வாசிக்கிறது.
🌳 திராவிட இயக்கம் – சமூக மறுமலர்ச்சியின் பின்புலம்
🌳 மொழி, கலை, இலக்கியம் குறித்த சிந்தனைகள்
🌳 பெரியாரின் சமூகவியல் கோட்பாடுகள்
🌳 சமுதாய மறுமலாச்சி சிந்தகைள் வழி வெளிப்படும் தீர்வுகள்
நான்கு தலைப்புகளின் நூறாண்டு இயக்கப் பணிகளையும், சாதனைகளையும் விவரிக்கிறார்.! வாழ்த்துக்கள்…
சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை
திராவிட இயக்க ஆய்வு மய்யம்
இணைந்து நடத்திய
இணைய வழிப் பன்னாட்டு உரையங்கத் தொடர் நிகழ்வுகள்
அன்புடையீர்,
வணக்கம். தமிழ்த்துறை இளங்கலை மாணவ மாணவிகளின் விடுமுறை நாள்களைப் பயனுறச் செய்யவும், பல்வேறு இலக்கியங்களை அறிமுகப் படுத்தவும், புலம்பெயர்ந்த படைப்பாளர் களின் இலக்கியச் செல்நெறிகள் குறித்து உணர்த்தவும், உலகளாவிய தமிழ் அறிஞர்களின் தொடர்பை நெறிப்படுத்தவும், பல்வேறு கல்லூரிப் பேராசிரியர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் ஆய்வுக்கான தரவுகளைத் திரட்டித் தரவும் இந்நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை தமிழ்த்துறை மற்றும் திராவிட இயக்க ஆய்வு மய்யத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இணைய இயக்குநர்கள்
முனைவர் கு.உதயகுமார்
முதல்வர்(பொ)
முனைவர் ப.கமலக்கண்ணன்
தலைவர், தமிழ்த்துறை
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் இரா.விஸ்வநாதன்
இணை ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் சி.அங்கயற்கண்ணி, பேரா.க.இராக்கு, பேரா.மு.சதீஸ்குமார்(அ.பேரா)
நாள் : 06.05.2020, நேரம் : காலை 11.00 மணி
ஆய்வறிஞர் : முனைவர் வெ.மாணிக்கபூபதி,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு
ஆய்வுரைத் தலைப்பு : “நவீனப் புனைவிலக்கியங்கள்”
https://www.youtube.com/watch?v=YSzSOG2wurQhttps://www.youtube.com/watch?v=p07ttrz2bTY
நாள் : 07.05.2020, நேரம் :காலை 11.00 மணி
ஆய்வறிஞர் : முனைவர் செ.சதீஸ்குமார்
தமிழ்த்துறைத் தலைவர்
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு
ஆய்வுரைத் தலைப்பு : “சமூக விஞ்ஞானி : பெரியார்”
https://www.youtube.com/watch?v=0uTlWbziWF8
நாள் : 08.05.2020, நேரம் : காலை 11.00 மணி
ஆய்வறிஞர் : முனைவர் த.அருள் பத்மராசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி (தன்னாட்சி), பொன்னேரி.
ஆய்வுரைத் தலைப்பு : “நன்னூல் – எழுத்தியல்”
https://www.youtube.com/watch?v=2aQx4mAfMaM
நூறாண்டு கடந்த தனித்தமிழ் இயக்கம்… (1916 – 2016)
தமிழினம் தலை நிமிர
தமிழைத் தரணி அறிய
இனம் மானம் காக்க
மொழி வானம் சிறக்க
நூற்றாண்டை மகிழ்வோடு
நுகர்வோம் !…
இவண்
தமிழ்த்துறைத் தலைவர் & பேராசிரியர்கள்
மாணவ மாணவிகள்