தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா – 16.03.2018

16.03.2018 – ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழாவில் ‘மொழி – இனம் – மண்’ என்னும் தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன் முன்னிலை உரையாற்றினார்.
முதல்வர் (பொ) பேரா.சு.சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர் முனைவர். ந.மணிகண்டன், வரவேற்புரையாற்றினார். முனைவர்.அர.ஜோதிமணி, நன்றியுரை கூறினார்.மேலும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்
முனைவர்சி .அங்கயற்கண்ணி, முனைவர் சா.சிவமணி,
பேரா.க.இராக்கு, முனைவர்.இரா.விஸ்வநாதன், அழைப்புப் பேராசிரியர் ஆ.அழகேசன் மற்றும் கல்லூரியின் பிறதுறைப் பேராசியர்கள் & முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள், பிறதுறை மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக தமிழ் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன…

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

பாரதியார் பிறந்த நாள் விழா – 17.12.2015

தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர்சி.அங்கயற்கண்ணி
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர.ஜோதிமணி
பாரதியார் பிறந்த நாள் விழா
பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மா. சிவக்குமார்..
தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் ப.கமலக்கண்ணன்.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பேரா.க.இராக்கு.
தமிழ்த்துறை மாணவி கோகிலா.
தமிழ்த்துறை மாணவி அகிலா

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

பாரதியார் பல்கலைக் கழக தேர்வில் சாதனை

 

சிக்கய்ய நாய்க்கர் கல்லூரித் தமிழ்த்துறை மாணவர்கள் – 2015

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

சாதனைச் செய்த தமிழ்த்துறை மாணவர்கள்

சாதனைச் செய்த தமிழ்த்துறை மாணவர்கள்

10386831_371080793039747_5570256610053564839_n

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா – 17.09.2014

முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா – 17.09.2014

20140917_161034 20140917_160937 20140917_155812 20140917_155343 20140917_155248 20140917_155217 20140917_155153 20140917_155131 20140917_155112 20140917_155013 20140917_154955 20140917_144738 20140917_144701 20140917_144647 20140917_143528 20140917_143517 20140917_143329 20140917_143212 20140917_143201

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....

15.09.2014 சாகித்திய அகாதெமி & தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி இணைந்து நடத்திய ‘ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை’ இலக்கிய அரங்கம்

15.09.2014 சாகித்திய அகாதெமி & தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி இணைந்து நடத்திய ‘ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை’ இலக்கிய அரங்கம்

001 10629776_357101851104308_3696513588367869478_n 002 003 004 005 006 007 008 009 20140915_102313 20140915_105646 20140915_111452 20140915_111500 20140915_111528 20140915_111646 20140915_111905 20140915_115950 20140915_122847 20140915_125152 20140915_132533 20140915_134526

 

உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.....