கற்றவளே துரைசாதி – கல்லா
மற்றவளே சுத்தமடைச் சாம்பிராணி
மற்றவளே சுத்தமடைச் சாம்பிராணி
-வேதநாயகம்
தட்டுமுட்டுச் சாமான் போல்
தையலரைப் பாவிக்கும்
முட்டாள்தனம் அகல வேண்டும்.
தையலரைப் பாவிக்கும்
முட்டாள்தனம் அகல வேண்டும்.
– ஜீவா
ஆணன்று எதிரி
வர்க்கத்தைக் கவனி
வர்க்கத்தைக் கவனி
-அறிவுமதி
சிக்னம் தேவை – உழைப்பில் அல்ல
சேமிக்க வேண்டும் – வியர்வையை அல்ல
சேமிக்க வேண்டும் – வியர்வையை அல்ல
-தாராபாரதி